பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை தெரியுமா ?
Ans :
ரெண்டையும் கட்டி குடுக்குர வரை தலைவலிதான்
*******************************
ஆசிரியர்
ஏன்டா 20 நாளா பள்ளிகூடத்துக்கு வரல
மாணவன்
எங்க அப்பா எப்பவுமே சொல்லுவர், ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு
******************************
தமிழ் ஆசிரியர்
அடித்தது மணி, முடிந்தது என் பணி
மாணவன்
தொலைந்தது சனி, ஜாலி தான் இனி