சவுதி மற்றும் துபாய் வாழ் நண்பர்கள் சார்பாக கோவிந்தகுடி அரசு உயர்நிலை பள்ளிக்கு இரும்பிலான நுழைவு வாயில் அமைத்து தரப்பட்டுள்ளது.
அதற்கான சிமென்ட் தூண் அமைக்கும் செலவை கோவிந்தகுடி வாழ் நண்பர் M . ஷாஜஹான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.