இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று பகல் C M N சலீம் ( கல்வி வழிகாட்டி) அவர்கள் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடுவது என்பது குறித்து பயனுள்ள கலந்துரையாடல் நடத்த உள்ளார்கள். மேற்படி நிகழ்வில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Venue: Govindakudi Youth Welfare Matriculation School
YWMS Silver Jubilee Committe