தமிழக அரசு,வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினர்களுக்கு பல உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமானது Dr. மூவாளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மணப்பெண்ணின் தாயாருக்கு Rs 25000/- உதவி வழங்குகிறது (10th pass செய்திருக்கு வேண்டும்). 10 ஆம் வகுப்புக்கு கீழே படித்தவர்களுக்கு மேலும் பல திட்டங்கள் உள்ளன.
No comments:
Post a Comment